அந்த விஷயத்துல ஆள அசத்தனும்னா வேணும்னா இதையெல்லாம் சாப்பிடுங்க ! அப்புறம் பாருங்க என்ன நடக்குதுன்னு !!!


இன்றும் கூட 90% விகிதம் நபர்களுக்கு தாம்பத்ய உறவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அது ஒரு கலை. அதைக் கற்றுக்கொண்டு, தம்பதிகள் இன்பம் கொண்டால், வீட்டில் எந்த பிரச்னையும் அவ்வளவு சீக்கிரம் பெரியதாகாது. இருந்தாலும் சிலர் தனக்கு ஆண்மை சக்தி குறைந்துவிட்டதாக நினைத்து, பல்வேறு இராசாயன மாத்திரைகளை வாங்கி உண்டு, பக்க விளைவுகளை சம்பாதிக்கொள்கின்றனர். ஆனால் நம் முன்னோர் என்ன செய்தனர் தெரியுமா?

அதற்கென உள்ள உணவுகளை வகைப்படுத்தி, தொகைப்படுத்தி உண்டு, இன்பம் அடைந்தனர். அந்த உணவுகளைத்தான் இங்கு நாம் வழங்கியிருக்கிறோம்.


நம்முடைய‌ முன்னோர்கள் அந்த விஷயத்திற்காக‌ வயா(கராவாக) இந்த உணவுகளைத்தான் அதிகமாக‌ சாப்பிட்டார்களாம் ? ஏன் தெரியுமா?

ஆரோக்கியமான‌ உணவுகளே நமது வாழ்க்கை முறையை தீர்மானிக்கும் சக்தியாக காணப்படுகிறது. ஆனால் நாம் சாப்பிடும் சில ஆரோக்கிய உணவுகள் நம்முடைய பாலி(யலுக்கான)‌ திறனையும் அதிகரிக்கும் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்றாகும். அறிவியலின் படி, நம்முடைய‌ முன்னோர்கள் அந்(தரங்) கத்திற்கான‌ ஆற்றலை அதிகரிக்க வயா(கராவிற்க்கு) பதிலாக சில உணவுகளைத்தான் பயன்படுத்தினார்கள். அந்த உணவுகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தக்காளியானது புளிப்பு கலந்த இனிப்பு சுவையுடன் உறுதியான சதை கொண்ட சிவப்பு நிற பழமாகும். இதில் காணப்படும் பா(லுணர்வுக்) குணம் மூலம் கலவியின் அடையாளமாக மாறியது. இதை முன்னோர்கள் ஏதேன் தோட்டத்து பழம் என்று அழக்கின்றனர். சிலர் இதை தடை செய்யப்பட்ட பழம் என்றும் அழைக்கிறார்கள்.

இஞ்சியானது செரிமானத்திற்கு மிகவும் பயனுள்ள பொருளாக பயன்படுவதோடு இஞ்சியை எந்த வகையில் உணவாக எடுத்துக்கொண்டாலும் அது பிறப்(புறுப்பைச்) சுற்றி உணர்(திறனை) அதிகப்படுத்தும். இதனால் முன்ணோர்கள் இஞ்சியை அதிகம் பயன்படுத்தினர்.

வெள்ளரிக்காய் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட பா(லியல்) ஆரோக்கியத்தை பராமரிக்க தேவையான பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் காணப்படும் சிலிக்கா இரத்த ஓட்டத்தை அதிகரித்து திசு ஹீத்தை ஆதரிக்கிறது. மற்றும் இளமையான சருமத்தை பராமரித்து உடலில் ஏற்படும் தண்ணீர் இழப்பையும் சீர்செய்கிறது. அதனால் குறைவில்லாத கலவித்(திறனுக்கு) இந்த பண்புகள் அவசியமானதாகும். இதனால் முன்ணோர்கள் இஞ்சியை அதிகம் பயன்படுத்தினர்.


பூண்டு ஏனைய பாலுணர்வு உணவுகளை போல் அல்லாமல், அதணுடைய பா லு ண ர் வைக் கொண்ட உணவு என்ற மந்திர பண்புகளுக்காக தம்பதிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டியதாகும். அசாதாரண சகிப்புத்தன்மையையும் கட்டுப்பாடற்ற ஆற்றலையும் ஊக்குவித்து சோம்பல் முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணப்படுத்தும் உணவுகளில் பூண்டு ஒன்றாகும்.

இளநீர் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றின் இயற்கையான மூலமாகும் அதனால் பாலு(ணர்வை) வெகுவாக அதிகரிக்கிறது. தாதுக்களின் சக்திவாய்ந்த அளவு மற்றும் உடலின் பி.எச் அளவை சமன் செய்வதோடு ஆற்றலை உயர்த்த உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து பாலி(யல்) செயல்திறனை கூட்டுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இளநீர் பழங்காலம் முதலே பா(லுணர்வை) தூண்டும் முக்கியமான உணவாக கருதப்படுகிறது.

இலவங்கப்பட்டை பா(லுணர்வின்) சக்தி அதிகப்படுத்துவதில் மிக உயர்ந்த இடத்தில் வைக்கப்படும் ஒரு மசாலா பொருள் ஆகும். உடலுக்குள் “வெப்பத்தை” உற்பத்தி செய்து உடலின் பா(லியல்ரீதியான) ஆசையை அதிகரிக்க பயன்படுகிறது.

துளசி ஒரு அற்புதமான நறுமணத்தைக் கொண்டுள்ளதால் பாலு(ணர்வைக்) தூண்டுவதாகக் கூறப்படுகிறது. இத்தாலியர்கள் தங்கள் உணவில் பெரும்பாலும் துளசியை சேர்த்துக் கொள்கின்றனர். இத்தாலியர்கள் காதலில் ஏன் சிறந்து விளங்குகிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

அப்ரிகாட் பழமானது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இரும்புச்சத்துக்கள் உள்ளது இது பெண்களின் கருவுறுதலுக்கான முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.

சோயா ஊட்டச்சத்து நிறைந்த உணவு மட்டுமல்லாது ஆண், பெண் இருவரின் பாலி(யல்திறனிலும்) பங்களிப்பு செய்கிறது. மாட்டிறைச்சியில் காணப்படும் புரதச்சத்துக்ககின் அளவிற்கு இதில் புரதம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இது இதய நோய் மற்றும் ஆண்(மை)க்குறைவு போன்றவற்றிற்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது.

ஆப்பிளில் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் காணப்படுகின்றது அதன் ஊட்டச்சத்து புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதுடன் வயதானவர்களிற்கு எதிர்ப்பு திறன்களை அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கிறது. மனசோர்வை போக்கி பாலி(யல்) செயல்திறனை அதிகரிப்பதனால் நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினர்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்