Posts

Showing posts from December, 2017

'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக

'மூலிகைவளம்'  இலவச ஈ புத்தகமாக அன்பர்களே வணக்கம். மூலிகைவளம் வலைப்பதிவு பல ஆண்டுகளாக எழுதி வந்தேன். தற்போது எனது இடது கண் குழுக்கோமாவால் தெறிவதில்லை. அதனால் இரண்டு ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். இதுவரை எழுதியதை எனது இரு  நண்பர்கள் இலவச ஈ புத்தகமாகத் தயார் செய்துள்ளார்கள். அதை முழுதும் படிக்க விரும்புவோர் கீழ் கண்ட தலைப்பில் பதிவிரக்கம் செய்து பயனடையுமாறு வேண்டிக் கொள்கிறேன். http://freetamilebooks.com/ebooks/mooligai-valam/ ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க Download “மூலிகை வளம் epub” mooligai-valam.epub – Downloaded 40955 times – 6 MB புது கிண்டில் கருவிகளில் படிக்க Download “மூலிகை வளம் mobi” mooligai-valam.mobi – Downloaded 8033 times – 11 MB குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க Download “மூலிகை வளம் A4 PDF” mooligai-valam-A4.pdf – Downloaded 23935 times – 5 MB பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க Download “மூலிகை வளம் 6 inch PDF” mooligai-valam-6-inch.pdf – Downloaded 14725 times – 6 MB