Posts

Showing posts from January, 2021

ஆரிக்கு இச் கொடுத்த ஷனம் ஷெட்டி ! வெளியான ப்ரோமா வீடியோவால் பரபரப்பு !!

Image
  பிக் பாஸ் சீசன் 4 முடியும் தருவாயில் உள்ள நிலையில் எலிமினேட் ஆகி வெளியே சென்ற முன்னாள் ஹவுஸ் மேட்ஸ் வீட்டிற்குள் guest ஆக மீண்டும் வந்துள்ளார்கள். உள்ளே வந்த சனம் ஷெட்டி ஆரிக்கு முத்தம் கொடுத்து பாராட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால் இதை நிகழ்ச்சியில் போடாமல் unseenஇல் போட்டதால் ரசிகர்கள் எடிட்டரின் மேல் கடுப்பாகி உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் ஆரியை எல்லோரும் குறிவைத்து ஓரம் கட்டி வந்தார்கள். யாருமே அவருடன் சப்போர்ட்டுக்கு நிற்கவில்லை. ஆனால் சனம் செட்டி மட்டுமே ஆரிக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இருவரும் பெரிதும் நட்பு பாராட்டி கொள்ளவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் வெறுத்ததில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகும்போது கூட ஆரியை நேர்மையின் சின்னம் என சனம் ஷெட்டி கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சனம் ஷெட்டியை பிக் பாஸ் திட்டமிட்டு வழி அனுப்பியதாகவும், அவர் வீட்டிற்குள் திரும்பி வரமாட்டார் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். அதற்கேற்றார்போல் மீண்டும் கெஸ்டாக உள்ளே வந்தபோது சனம் ஷெட்டிக்கு ப்ரோமோ ஏதும் போடாமல் பாரபட்சம் காட்டியது.  மேலும் உள்ளே வந்த சனம் செட்

திரும்பவும் வந்துட்டேன்ல.. தெறிக்கவிடும் ஷிவானி ! அதிர்ச்சியில் உறைந்த பாலாஜி ! வெளியான பரபரப்பு ப்ரோமோ வீடியோ !!

Image
 மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பிய ஷிவானி பாலாஜியை கண்டுகொள்ளாத நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரமோ வைரலாகி வருகிறது. தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் இறுதியாக, ஆரி, பாலஜி, சோனு, ரியோ, ரம்யா, கியாபிரியல்லா ஆகியோர் மட்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளர். மற்றவர்கள் அனைவரும் வாரம் ஒருமுறை நடைபெறும் எலிமினேஷன் சுற்றில் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் தொடக்கத்தில் கலந்துகொண்ட அனைவரும் மீண்டும் பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். இதில் சுரேஷ் சக்ரவர்த்தி மட்டுமே மீண்டும் அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷிவானி, பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சகபோட்டியாளர் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்தார். இவர்களின் நெருக்கத்தால் பாலாஜிக்கும் ஆரிக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஷிவானியின் அம்மா அவரை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துவிட்டு சென்றார். இதனையடுத்து கடந்த வார இறுதியில் ஷிவா

2ஆம் இடத்தை பிடித்தும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.. வருந்தும் ரசிகர்கள்..

Image
 பிக் பாஸில் இந்த வாரம் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் கடுமையான முறையில் நடைபெற்று வந்தது. சில போட்டிகள் கடுமையாக இருந்தாலும் பெரியளவில் எதிலும் விறுவிறுப்பு இல்லாமல் டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் முடிவடைந்தது. இதில் அனைத்து டாஸ்குகளிலும் நன்றாக விளையாண்டு, டிக்கெட் டு பினாலே டாஸ்கை வென்று பிக் பாஸ் சீசன் 4ன் முதல் பைனல் போட்டியாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் சோமசேகர். ஆனால் நேற்று நடந்த போட்டியில் இறுதி வரை நின்று 39 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த ஷிவானி பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுகிறார்.

உணவு லேபில்கள் சொல்வது என்ன?

Image
நாம் உணவு பொட்டலங்கள் வாங்கும்போது, அதில் சில பல தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதில் உள்ள சொற்களுக்கு என்ன விளக்கம் என தெரிந்துகொள்வோம். அதில் ஊட்டச்சத்து தகவல்களை தவிர,  இடம்பெற்றுள்ள வேறு புதிய சொற்களுக்கு விளக்கம் இதோ: நோ ஃபேட் அல்லது ஃபேட் பிரீ: 1/2 கிராமுக்கு குறைந்த கொழுப்பு உள்ளது. லோயர் அல்லது ரெட்யூஸ்டு ஃபேட்: மூல உணவுடன் ஒப்பிட்டால் 25 சதவீதம் குறைந்த கொழுப்பு லோ- ஃபேட்: 3 கிராமைவிட குறைவாக லைட்: மூன்றில் ஒரு பங்கு கலோரி அல்லது மூலப்பொருளை காட்டிலும் பாதி அளவு கொழுப்பு நோ கலோரீஸ் அல்லது கலோரி ஃபிரீ: 5 கலோரியைவிடக் குறைவாக உள்ளது லோ கலோரி: மூலப்பொருளைவிட மூன்றில் ஒரு பங்கு கலோரி உள்ளது சுகர்- ஃபிரீ: 1/2 கிராமைவிட குறைவான சர்க்கரை உள்ளது ரெட்யூஸ்டு சுகர்: மூலத்தைவிட 25 சதவீதம் குறைந்த அளவில் உள்ளது. நோ பிரிசர்வேடிவ்ஸ்: வேதி, இயற்கை பதப்படுத்தி சேர்க்கப்படவில்லை நோ பிரிசர்வேடிவ்ஸ் ஆடட்: வேதி பதப் படுத்தி இல்லை, உப்பு அல்லது வினிகர் போன்ற இயற்கை பதப்படுத்தி உண்டு லோ சோடியம்: 140 மில்லிகிராமுக்குக் குறைவாக உப்பு உள்ளது. நோ சால்ட் அல்லது சால்ட் ஃபிரீ: 5 கிராமுக்கு குறைவாக உப்பு உள்ள

இது பிக்பாஸ் வீடு மட்டுமில்லேன்னா.. ஆரியை மிரட்டிய பாலாஜி.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

Image
  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் பாலாஜி எல்லைமீறி ஆரியை வம்புக்கிழுத்து சண்டை போட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரி வெளியில் இருந்தால் அவருக்கு கொடுக்கும் மரியாதையே வேறு விதமாக இருந்திருக்கும் என பாலாஜி ஆரியை மிரட்டும் தொனியில் பேசி இருந்தார். இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்திருக்கும் கமல்ஹாசன் பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோரை குறிவைத்து தாக்கி பேசினார். "சட்டப்படி நடப்பது, நியாயமா நடப்பது, நேர்மையா இருக்குறது..(ஆரியை பற்றி தான் சொல்கிறார்) இதெல்லாம் சுவாரஸ்யம் அற்றது என நினைப்பது தான் நியூ நார்மல். என்னை பொறுத்தப்பவர் அது அப்நார்மல்." "மூஞ்சில அடிச்சது போல பேசுவது straight forward இல்லை (ரம்யா). குரலை ஒசத்தி பேசிட்டா இது நியாயம் ஆகிடாது. அது முரட்டுத்தனம். தப்பு மேல தப்பு செஞ்சிட்டு இருக்குறவங்களை என்ன பண்றது. தட்டி கேட்போம்" என கமல் கூறி இருக்கிறார். ப்ரொமோ வீடியோ இதோ.. #BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision