Posts

Showing posts from May, 2021

அரசு பள்ளி மாணவியின் காந்த குரலில் காமராஜர் புகழ்.. கேட்டுதான் பாருங்களேன்..!!

Image
 சில நேரங்களில் இணையங்களில் இதுபோன்ற அபூர்வ நிகழ்வுகள் நடக்கலாம். பள்ளியின் விழா ஒன்றிற்காக காமராசரை பாராட்டி பாடிய மாணவியின் குரல்வளத்தை அனைவருக்கும் சென்று சேர்க்க அப்பள்ளி ஆசிரியர் காணொளியாக எடுத்து இணையத்தில் வைரல் ஆக்கியுள்ளார்.  இனிய குரலில் மாணவி பாடும் பாட்டை கேட்டு கண் கலங்காதோரும் உண்டா என்ன? வாழ்த்துகள் தங்கமே..! இதோ காணொளி உங்களுக்காக..  

இணையத்தில் வைரல் ஆகி வரும் உண்மையான அண்ணன் தங்கை பாச பாடல் !

Image
சிவகார்த்திகேயன் நடித்து, சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் "நம்ம வீட்டுப்பிள்ளை". இந்த படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு கதை களம் அமைத்திருப்பார்கள். அதை வெளிக்காட்டும் வகையில் அந்த படத்தில் இடம் பெற்ற திரைப்பட பாடல் "எங்கண்ணன் எங்கண்ணன்" பாடல். அந்த பாடலுக்கு உண்மையிலேயே அண்ணன் , தங்களை இயற்கையான சூழ்நிலையில் பாடி நடித்து அசத்தியிருக்கிறார்கள். அந்த பாடம் இப்பொழுது சமூக வலைத்தளங்களில் "வைரல்" ஆகி பிரபலமாகி வருகிறது. இதோ உங்களுக்காக வீடியோ.  

Home Remedies For Oily Skin That Give Amazing Results

Image
 Oily skin makes your skin appear shiny and is prone to various skin problems. There are many home remedies for oily skin care which are simple to follow and easy to use. Many people suffer from oily skin which makes your skin appear shiny and is prone to many skin problems. There are certain factors which can cause oily skin such as hormone levels, heredity, pregnancy, diet, humidity and cosmetics. Some of the common symptoms of oily skin are excess oil on skin, pimples, rough pores, blemishes and blackheads. Home Remedies There are several remedies for oily skin care which are simple to use and are quite safe to try at home without any risk of side effects. Some of the popular remedies for skin care which are being used since a very long time and have proved to be quite effective in many cases are: 1. Take grams flour (60 grams), eight to ten drops of mustard oil, half teaspoon of turmeric powder and raw milk. Mix them together to form a paste and then apply this paste on the affecte

மிருதுவான கன்னங்கள் வேண்டுமா? இப்படி செய்யுங்கள் !

Image
 சமப்படுத்தப்பட்ட கன்னங்கள் உங்களுக்கு தெளிவான தோற்றத்தைத் தரும் என்கிறார் ஷபானா பாட்டேகர் வாஹி. 1. முகம் முழுவதும் நன்றாக பிளெண்ட் செய்யப்பட்ட லைட் வெயிட் ஃபவுண்டேஷனை இடவும். 2. கன்னங்களில் நியூட்ரல் பிங்க் காம்பேக்ட்டை கன்னத்தின் எலும்புகளில் இருந்து கண்ணின் வெளிப்புறம் வரை ஆங்கில சி வடிவில் இடவும். இந்த மேக்கப்புக்கு ஆழமும் நேர்த்தியும் கூட்ட கன்ன எலும்புகளுக்குக் கீழே இன்னும் அடர்த்தியான நிறத்தை பூசவும். 3. ஐபுரோ பிரஷ் மூலம் புருவங்களைத் திருத்தி நேராக்கவும். 4. உங்கள் கண்ணின் மேல் இமைகள் முழுவதும் உங்களுக்குப் பிடித்த ஒரு கலரை சமமாகப் பூசவும். மஸ்காராவைச் சேர்க்கவும். 5. உதட்டில் ஐஸ் பிங்க் நிற லிப்ஸ்டிக் இடவும். ஒற்றி எடுத்துவிட்டு மீண்டும் இட்டு, சமப்படுத்தவும். 6. உங்கள் கூந்தலை ஸ்டைலாக பின்னிக் கொள்ளலாம் அல்லது லூஸாகவும் விடலாம். ஹெர்ரிங்போன் பின்னல் இட்டுக் கொள்ள விரும்பினால், கூந்தலை இரண்டு பாதியாகப் பிரித்துக் கொள்ளவும். இரண்டிலிருந்தும் நுனிகளை பின்னிக் கொண்டே வந்து, இடையில் கிராஸ் செய்வது போல பின்னவும்.

கல்யாண முருங்கையின் மருத்துவ பயன்கள்

Image
கிராமப்புறங்களில், வேலி ஓரங்களில் வளரும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு. சென்னை, மாதவரம் பால் பண்ணையை அடுத்தக் காட்டுப் பகுதியில் கல்யாண முருங்கை மரங்கள் நிறைய உண்டு.‘’இந்த ஊர்ல யாருக்கு குழந்தை பிறந்தாலும் தலையில தண்ணி ஊத்தி நான்தான் குழந்தையை முதல்ல குளிப்பாட்டுவேன்’’ என்று பெருமிதப்படும் நாகபூஷணம் பாட்டி, கல்யாண முருங்கையின் பயன்களைப் பட்டியல் போட்டார். ‘’இன்னொரு உசுரை உருவாக்குற பொம்மனாட்டிகளுக்கு இந்த மரம் சாமி கொடுத்த வரம். கன்னிப் பொண்ணுகளுக்கு மாதவிடாய் காலத்துல வவுத்து நோவு, உதிரப்போக்குனு நிறைய வலி இருக்கும். சிலருக்கு வரவேண்டிய நாள்ல மாதவிடாய் வராமக் கஷ்டப்படுத்தும். இது மாதிரியான பிரச்னை உள்ளவங்க கல்யாண முருங்கை இலையைக் கசக்கி சாறெடுத்து மாதவிடாய் வருவதற்கு முன்னாடி மூணு நாள், வந்ததுக்கு அப்புறம் மூணு நாள் காலையில வெறும் வயித்துல இந்தச் சாறைக் குடிக்கணும். இந்த வைத்தியத்தை தொடர்ந்து மூணு மாசம் செஞ்சு வந்தா, குழந்தைப்பேறு இன்மைகூட நீங்கி கரு தங்கும். இப்படி குழந்தைப் பாக்கியத்துக்கு உத்தரவாதமா இந்த மரம் இருக்கிறதால, இதை அரச மரத்துக்குச் சக்களத்தின்னும்

சோம்பு - மருத்துவ குணங்கள்

Image
  சோம்பு என்பது அபியேசியே குடும்பத் தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. சோம்பு அதிமதுரம், அண்ணாசிப்பூ, மற்றும் பச்சடி வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது. சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும். குட்டையாக இருக்கும் இச்செடி 3 அடி (0.91 மீ) உயரமே வளரும் ஓராண்டுத் தாவரமாகும். இத்தாவரத்தின் இலைகள் தண்டின் அடிப்பகுதியில் நீண்டும் சற்றே கதுப்பாக குழியுடையதாகவும் காணப்படும். ஆனால் தண்டின் மேற்பகுதியில் உள்ள இலைகள் பல இலைகளாகப் பிரிந்து ஒரு சிறகைப் போலக் காணப்படும். இதன் மலர்கள் வெண்மை நிறமுடையது. சுமார் 3 மி.மீ விட்டத்துடன் ஓர் அடர்ந்த குடை போல இருக்கும். இதன் பழங்கள் உலர்ந்து 3 முதல் 5 மி.மீ வரை ஒரு நீள்வட்டமாக இருக்கும். இவை பொதுவாக சோம்பு விதைகள் என அழைக்கப்படுகின்றன. சோம்பு லேபிடோப்டேரா இனத்தைச் சேர்ந்த சிலவகைப் பூச்சிகளான வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் உணவாகவும் பயன்படுகிறது ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு த

இந்த செடிய எங்க பார்த்தாலும் விடாதீங்க அதிசயமாக நிறம் மாறி உங்களுக்கு அதிசயம் குடுக்கும் செடி!

Image
 இந்த செடிய எங்க கண்டாலும் விடாதீங்க. உடனே எடுத்து யூஸ் பண்ணுங்க. அவ்வளவு அற்புதம் கொடுக்கும். உடல் நலனுக்கு ஏற்றது. இயற்கையானது.  இது போன்ற சமையல், மருத்துவம் சம்பந்தமான தகவல்கள், வீடியோக்கள், செய்திகள், புகைப்படங்கள், மேலும் சுவாரசியமான வீடியோக்கள் பதிப்புகளை பார்க்க நமது இணையதளத்தை தினமும் தொடருங்கள்.  மேலும் வீட்டு மருத்துவம், மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்பு, மருத்துவம் சம்பந்தமான தொகுப்புகளை பார்க்க, படிக்க, பயனுள்ள தவளைகள் நமது இணையதள பக்கத்தில் தினமும் பதிவிடுவோம். தினமும் பார்த்து பயன்பெறுங்கள். இது தொடர்பான காணொளி உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.