Posts

Showing posts from March, 2021

சற்றுமுன்: நடிகர் தீப்பெட்டி கணேசன் மாரடைப்பால் மரணம் ! திரையுலகினர் இரங்கல் !!!

Image
ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார். கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து கவிஞர் சினேகன் இவருக்கு உதவிக்கரம் நீட்டினார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு இயக்குனர் சீனுராமசாமி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  தீப்பெட்டி கணேசன் இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது: “எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன், தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.  அன்புநிறை இதய

நடிகை கௌதமியின் திருமண ஆல்ப போட்டோ ! எத்தனையாவது திருமணம் தெரியுமா?

Image
 நடிகைகளின் போட்டோக்கள் பிரபலமாகுவது இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணம். சமூக இணையத்தளங்கள் வந்ததிலிருந்து அது ஒரு பெரிய விஷயமே இல்லை. என்றாலும், அந்தக் கால நடிகை கௌதமியின் திருமண போட்டோ ஆல்பம் ஒன்று வெளியாகி வைரல் ஆகி வருகிறது.  அவருக்கு அது எத்தனையாவது திருமணம் தெரியுமா?  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குருசிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கவுதமி அதன் பின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார் இந்த நிலையில் கடந்த 1988ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். ஆனால் குழந்தை பிறந்த சில மாதங்களில் இருவருக்கும் விவாகரத்து நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதன்பின் கமல்ஹாசனுடன் 10 வருடங்கள் வாழ்ந்த கௌதமி தற்போது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் என்பதும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது கெளதமி மற்றும் சந்தீப் பாட்டியாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த திருமணத்தில் முன்னாள் மற

தோழிகளோட முதன் முதலில் அதைப் பார்த்து வெட்கப்பட்ட அதுல்யா ! என்னம்மா இப்படி ஓப்பனா சொல்றியேம்மா.. (பேட்டி)

Image
இப்பொழுதெல்லாம் நடிகைகள் பேட்டிக் கொடுப்பது என்பது மிக வெட்ட வெளிச்சமாகவே உள்ளது. சிலர் வெளிப்படையான பேட்டியின் மூலம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றனர். அந்த வகையில் நம்ம கோலி குண்டு கண்ணழகியான அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி, வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது, சாந்தனு பாக்கியராஜூன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார். சினி தரவரிசை இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த பேட்டி உங்களுக்காக.... அதுல்யா யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் , வாயை கொடுத்து வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். அந்த நேர்காணலில், தொகுப்பாளர் நீங்கள் முதன் முதலில் பார்த்த பிட்டு படம் என்னா என்று கேள்வி கேட்க? அது பிட்டுப்படமானு தெரியாது ஆனால், நானும் என் கல்லூரி நண்பர்களும் வகுப்பறையில் ஆஷிக் பானா என்ற இந்தி பாடலை பார்த்து இருக்கிறோம் என்று பதிலளித்துள்ளார்.  த்ரில்லாக இருந்தது அந்த பாடலில் செம ரொமான்டி

பூவே உனக்காக சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள் – அவர் சொன்ன அதிர்ச்ச காரணம் என்ன தெரியுமா?

Image
  தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகர்கள், நடிகைகள் ஒன்று புதுசு இல்லை. பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனையோ வாரிசு நடிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் மகளும் ஒருவர். தமிழ் சினிமா உலகில் 80 ஒருவர். 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன்.  இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். .நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண்கள் வாரிசுகள் உள்ளனர்.நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய மூத்த மகள் சினிமா உலகிற்கு வரப் போகிறார் என்று இரண்டு வருடங்களுக்கு முன்னரே பேட்டியில் கூறி இருந்தார். ஜோவிதா ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக

இடுப்பு காட்டி இம் சை செய்த அதீதி, அடிக்கிற வெயில்லுக்கு இதமா இப்படி ஒரு போசா? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் !!!

Image
 மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி. கடைசியாக மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காதல் , பயம் , பாசம், அழுகை என நடிப்பில் பின்னி எடுத்திருப்பார் அதிதி. இந்தி , தமிழ் , தெலுங்கு, மராத்தி, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சிறந்த படகியாகவும் அடிக்கடி கண் முன் தோன்றுவார். கடைசியாக மலையாளத்தில் இவர் நடித்த "Sufiyum Sujatayum" என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. இதில் அதிதியின் தோற்றம் அனைவருக்கும் பிடித்திருந்தது. இந்நிலையில் தற்போது கருப்பு மாடர்ன் உடையில் லைட்டா இடுப்பு காட்டி போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். அதிதி தற்போது  the girl on the train படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.