Posts

Showing posts from July, 2019

ஓபேசிட்டி என்ற உடல் பருமன் நீங்கி சினிமா ஹீரோ மாதிரி ஆகிட இந்த காய் சாப்பிடுங்க !

Image
ஒபேசிட்டி என்ற உடல் பருமன் நீங்கி, ஒரு நல்ல திடகாத்திரமான உடம்பினை பெற நிச்சயம் இந்த காய் உங்கள் உணவில் இருக்கட்டும். அப்படி என்ன காய் என்கிறீர்களா? இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் பருமன் குறைந்த ஒரு சினிமா ஹீரோ போன்ற ஆரோக்கியமான திடகாத்திரமான உடம்பினை பெற முடியும். அது தான் புடலங்காய். எப்படி இதைப் பயன்படுத்துவது? சமயலில் பொறியல் செய்து சாப்பிடலாம். அல்லது பச்சையாய் அதனுடன் இன்னும் சில காய்கனி களை சேர்த்து "சாலட்" போல செய்து சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் உங்கள் உடல் பருமனுக்கு ஒரே மாத த்தில் நல்ல தீர்வை தரும். இரு மாதங்கள் கழித்துப் புன்னையுடன் கண்ணாடியை பார்ப்பீர்கள். அது மட்டுமா? இன்னும் உடல் நலனுக்கு அவசியமான நாட்டு வைத்திய குறிப்புகள் இங்கே உண்டு. படித்து, பின்பற்றி பயனடையுங்கள்...!!! அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். விரலி மஞ்சளை சுட்டு பொடிசெய்து தேங்காய் எண்ணெய்யில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும். * கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன்

இதய செயலிழப்பை தடுக்கும் யூக்கா செடி !

Image
அஸ்பரகஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வற்றாத தாவர வகையைச் சேர்ந்தது இந்த யூக்கா. இதன் அறிவியல் பெயர் யூக்கா பிலமெண்டோசா. அஸ்பரகஸ் இனத்தின் 40 முதல் 50 வகை செடிகளில் யூக்காவும் ஒரு வகை ஆகும். பொதுவாக யுபோர்பியசியா மரபைச் சேர்ந்த யூக்கா வேர் அதாவது மரவள்ளிக் கிழங்குடன் இந்த யூக்காவை குழப்பிக் கொள்ளும் பலர் உள்ளனர். ஆனால் மரவள்ளிக் கிழங்கும் இந்த யூக்காவும் வெவ்வேறானது. இந்த தாவரத்தின் பழம், விதை, மற்றும் பூக்களைக் கூட நாம் உட்கொள்ளலாம். பல்வேறு மருத்துவ பயன்பாடுகளில் யூக்கா பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனை நம்முடைய உணவிலும் இணைத்துக் கொள்ளலாம். ஆடம் நீடில் என்பது யூக்கா வகையில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் வகையாகும். இதய நோய் இதய மண்டலத்தின் அன்டி ஆக்சிடென்ட் மற்றும் ப்ரீ ரேடிகல் இடையே சமநிலை இன்மையைக் (விஷத்தன்மை அழுத்தத்தைக்) குறைத்து இதயத்தைப் பாதுகாப்பது இந்த தாவரத்தின் மிக முக்கிய நன்மையாகும். இந்த ப்ரீ ராடிகேல்கள், இதய நோய் மற்றும் புற்று நோய் போன்ற பல்வேறு நோய்களை ஊக்குவித்து இதய ஆரோக்கியத்தை பாதிக்கலாம். விஷத்தன்மை அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சிறு தட்டணுக்கள் குவிப்பைத் தடுக்