Posts

Showing posts from June, 2018

உடல் எடை குறைக்க ரெயின்போ டயட்

உடல் எடையை குறைப்பதன், ஃபிட்டாக இருக்க வேண்டியதன் அவசியமும், அதீத உடல் எடையுடன் இருப்பதினால் என்னென்ன உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறவர்கள் ஒருபக்கம் என்ன செஞ்சாலும் உடல் எடை குறையவே மாட்டீங்குது என்று புலம்புவதும் இன்னொரு பக்கம் உடல் எடையை குறைக்கிறேன் என்று சொல்லி நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற சத்துக்களையே எடுக்காமல் தவிர்ப்பதால் பல்வேறு உடல் பாதிப்புகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தேவையான சத்துக்கள் என்ன என்பதை அவர்களது உணவுப்பழக்கம், இருக்கிற சூழல் மற்றும் வாழும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும். அனைத்துவிதமான சத்துக்களும் கிடைக்கிற மாதிரியான ஒரு ஹெல்தி டயட் மேலும் அது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ரெயின்போ டயட் பின்பற்றலாம். இந்த ரெயின்போ டயட்டில் பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களே நிறைந்திருப்பதால் அதில் அதிகப்படியான அல்கலைசிங் துகள்கள் இருக்கின்றன. அதனை தொடர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்வதினால் உங்