வயிற்று வலிக்கு வீட்டு மருத்துவம்

1.  கசகசாவை தூள்செய்து சர்க்கரை 4 கிராம் பொடி செய்து 3 வேளை சாப்பிட வயிற்று வலி நீங்கும்.

2.  சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.

3.  குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும்.  கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.

4.  நாயுருவி செடியை பறித்து சுத்தம் செய்து நீர் விடு காய்ச்சி பக்குவம் வந்தவுடன் இறக்கி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு காலை, 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வயிற்று நோய் குண்மாகும்.

5.  வேப்பிலையை தண்ணீரில் கொதிக்கவைத்து கஷாயம் செத்து பருகினால் நூல் புழு வறிற்று உபாதை உண்டு பண்ணும் புழுக்கள் மடிந்து  வெளியேறும்.

6. குப்பைமேனி, பூண்டு அரைத்து சாறு எடுத்து குழந்தைகளூக்கு கொடுக்க வறிற்று பூச்சிகள் ஒழியும்.

Comments

Popular posts from this blog

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !

இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

மளிகை கடையில் மனைவியை வாங்கி வந்த மகன் ! அதிர்ச்சி உறைந்து போன மாமியார் என்ன செய்தார் தெரியுமா?