குழந்தைகள் தூ‌க்க‌த்‌தி‌ல் ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌ப்பதை தடுப்பது எப்படி?

பொதுவாக படு‌க்கை‌யி‌ல் ‌சி‌று‌நீ‌ர் க‌ழி‌ப்பது எ‌ன்பது எ‌‌ல்லா‌க் குழ‌ந்தைகளு‌க்குமே இரு‌க்கு‌ம் ஒரு ‌வியா‌திதா‌ன். இ‌தி‌ல் பய‌ப்படவோ, கவலை‌ப்படவோ ஒ‌ன்று‌ம் இ‌ல்லை.

ஆனா‌ல், 5 வயதை‌த் தா‌ண்டிய ‌பிறகு‌ம் படு‌க்கை‌யி‌ல் ‌சிறு‌நீ‌ர் க‌‌ழி‌த்தா‌ல் அது மன‌ப் பத‌ற்ற நோ‌யி‌ன் அ‌றிகு‌றியாக இரு‌க்கலா‌ம்.

இரவு தூ‌ங்க‌ச் செ‌ல்வத‌ற்கு ம‌ன்பு ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌த்து‌வி‌ட்டு படு‌ப்பது, இர‌வி‌ல் தூ‌ங்குவத‌ற்கு மு‌ன்பு அ‌திகமாக ‌நீ‌ர் அரு‌ந்தாம‌ல் இரு‌ப்பது போ‌ன்றவ‌ற்றை செ‌ய்யலா‌ம்.

மேலு‌ம், அவ‌ர்‌க‌ள் தூ‌ங்‌கிய ‌பிறகு தூ‌க்க‌த்‌தி‌னிடையே 2 முறை அவ‌ர்களை எழு‌ப்‌பி ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்க வை‌ப்பது போ‌ன்ற ப‌யி‌ற்‌சிகளை‌ச் செ‌ய்யலா‌ம்.

ஆனா‌ல் 10 வயது‌க்கு மேலு‌ம் இ‌ந்த ‌பிர‌ச்‌சினை தொட‌ர்‌ந்தா‌ல், குடு‌ம்ப மரு‌த்துவ‌ரி‌ன் ப‌ரி‌ந்துரை‌யி‌ன் பே‌ரி‌ல், மன நல மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெற வே‌ண்டியது ந‌ல்லது.

உடனே இது ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினை எ‌ன்று ‌நினையாம‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள் இரு‌க்கு‌ம் மன‌ப்பத‌ற்ற‌த்தை‌க் குறை‌க்க வ‌ழி செ‌ய்ய வே‌ண்டு‌ம்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்