மலச்சிக்கல் பிரச்னை தீர இயற்கை வைத்தியம்

மனிதனின் எதிரிகள் இரண்டு, ஒன்று மனச்சிக்கல், இரண்டு மலச்சிக்கல். பலவித நோய்களுக்கும் காரணம் மலச்சிக்கலே.

இதற்கு அற்புத நிவாரணி கடுக்காய். திப்பிலி - சுக்கு - கடுக்காய்  இணைந்த சூரணம் மிகவும் சக்தி வாய்ந்தது. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் என நம்முன்னோர் கூறி இருக்கின்றனர்.

கடுக்காய் கஷாயம் அல்லது பொடியை இரவு சாப்பிட்டால் காலையில் எளிதாக கழிவுகள் வெளியேறும். குடல் சுத்தமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.

கடுக்காயை இழைத்துப் பற்றுப் போட சேற்றுப்புண் குணமாகும். இதை தேங்காய் எண்ணெய் சேர்த்துத் காய்ச்சித் தலைக்குத் தடவி வர முடி உதிர்தல் குறையும்.

Comments

Popular posts from this blog

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !

இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

மளிகை கடையில் மனைவியை வாங்கி வந்த மகன் ! அதிர்ச்சி உறைந்து போன மாமியார் என்ன செய்தார் தெரியுமா?