நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கிரீன் காபி

நீரிழவு நோயின் வீரியத்தைக் கட்டுபடுத்துகிறது "கிரீன் காபி". வறுக்காமல் காப்பி கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பச்சை நிற காப்பி - Green Coffee யில், நீரிழவு நோயை இயற்கையாகவே கட்டுக்குள் கொண்டு வரும் குளோ ரோஜினிக் ஆசிட் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

neerilivu pokka green coffee
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் கிரீன் காபி

இது இரத்த சர்க்கரை அளவையும், உடல் எடையையும் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது என்கிறார்கள்.

green coffee
இதே போல ஆப்பிள், செரீப்பழம், பிளம்ஸ் மற்றும் பிறவகை பழங்கள், காய்கறிகளில் இந்த குளோரோஜினிக் ஆசிட் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆகவே நாம் இவற்றை சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு வருவதைத் தவிர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்