முழங்கை, முழங்கால் களில் உள்ள கருமை நீங்க

கை முட்டி, கால் முட்டிகளில் உள்ள கருமையை போக்க இயற்கை வழிமுறைகள்: 

kai kall mutti

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் சமையல் சோடா - 2 டீ ஸ்பூன் சோற்றுக் கற்றாழை - 1 டேபிள் ஸ்பூன்

இவை அனைத்தையும்  நன்றாக கலந்து,கை கால்   மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம்

தினமும்   இவ்வாறு  செய்து  வந்தால்  2 வாரங்களிலேயே கருமை போய்விடும்

2 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கைவிரல் மூட்டுக்களில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்து வந்தால், கைவிரல் மூட்டுக்களில் உள்ள கருமை வேகமாக மறைய ஆரம்பிக்கும்.

Comments

Popular posts from this blog

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !

இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

மளிகை கடையில் மனைவியை வாங்கி வந்த மகன் ! அதிர்ச்சி உறைந்து போன மாமியார் என்ன செய்தார் தெரியுமா?