முக கருமை போக்க பேஸ் கரப்பர் (face scrubber)

முகத்தில் உள்ள கருமை நிறத்தை போக்கிட எத்தனையோ வழிமுறைகளை கையாளுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் முழுமையான தீர்வை தருகிறதா என்றால் நிச்சயம் இலை என்று சொல்லாம். கூடவே பக்க விளைவுகளை கொடுத்து முகத்தின் இயற்கை அழகை கெடுத்து விடுகின்றன. ஆனால் நாம் இங்கு கொடுத்திருக்கும் முறை மிக சுலபமானது. வீட்டிலேயே கிடைக்க கூடிய பொருட்கள். பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. இதுபோன்று இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து, முக கருமையை மிக எளிதாக போக்கிடலாம் . இந்த FACE SCRUBBER பயன்படுத்தி வந்தால் வெகு விரைவில் முக நிறம் மாறி, பளபளப்பு தோற்றத்தினை கொடுக்கும்.

face scraper


சர்க்கரை - 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

சர்க்கரை கரையும் வரை எலுமிச்சை சாற்றில் கலந்து பின் முகத்தில் போடவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

 சர்க்கரையில் உள்ள கிளைகோலிக் அமிலம் பாதிப்படைந்த  சருமத்தை சரி செய்கிறது.

இந்த பேஸ்கரப்பர்   முகத்தில் உள்ள கருமயை  நிிக்கி முகம் பளபளக்க செய்கிறது

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்