குழந்தைகளுக்குப் போட வேண்டிய தடுப்பூசி பட்டியல்

தடுப்பூசி கால அட்டவணை


பிறந்தவுடன்.   

  • பிசிஜி ஊசி-bcg 
  • மஞ்சள்காமாலை பி பிரிவு
  • போலியோ சொட்டுமருந்து

6வது வாரம்(45 வது நாள்)

  •  முத்தடுப்பு ஊசி 
  •   மஞ்சள் காமாலை பி பிரிவு          மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போலியோ தடுப்பூசி
  • ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
  • நிமோனியா தடுப்பூசி 


10 வது வாரம் (75வது நாள்)

  • முத்தடுப்பு ஊசி 
  • மஞ்சள் காமாலை பி பிரிவு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போலியோ தடுப்பூசி
  • ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
  • நிமோனியா தடுப்பூசி 


14 வது வாரம் (105 வது நாள்)

  • முத்தடுப்பு ஊசி 
  • மஞ்சள் காமாலை பி பிரிவு மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி போலியோ தடுப்பூசி
  • ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து
  • நிமோனியா தடுப்பூசி 


6 வது மாதம்:

  •       மஞ்சள்காமாலை பி பிரிவு மூன்றாம் தவணை


9 வது மாதம்:

  •        மூவம்மை (MMR) தடுப்பூசி


12 வது மாதம் :

  •         மஞ்சள்காமாலை ஏ பிரிவு தடுப்பூசி

15 வது மாதம் 

  • எம் எம் ஆர் மூவம்மை தடுப்பூசி  சிக்கன்பாக்ஸ் தடுப்பூசி 
  • நிமோனியா தடுப்பூசி ஊக்கமருந்து 


18 மாதம்:

  • முத்தடுப்பு ஊசி 
  • மூளைக்காய்ச்சல் தடுப்பு ஊசி 
  • போலியோ தடுப்பூசி


18 மாதம்:

  •      மஞ்சள்காமாலை ஏ பிரிவு இரண்டாம் தவணை

2 வயது :

  •      டைஃபாய்ட் தடுப்பூசி

5 வயது:

  • முத்தடுப்பூசி 
  • எம் எம் ஆர்  மூவம்மை தடுப்பூசி
  • சிக்கன்பாக்ஸ் இரண்டாம் தவணை  
  • டைஃபாய்ட் தடுப்பூசி இரண்டாம் தவணை  
  • போலியோ சொட்டு மருந்து 


10 வயது:

  • இருதடுப்பு ஊசி
  • கர்ப்ப வாய்புற்று தடுப்பூசி 

Comments

Popular posts from this blog

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !

இதுவரைக்கும் 60 பேர் என் வாழ்க்கையில் விளையாடி இருக்காங்க. பிரபல நடிகை திடீர் குண்டு. !

மளிகை கடையில் மனைவியை வாங்கி வந்த மகன் ! அதிர்ச்சி உறைந்து போன மாமியார் என்ன செய்தார் தெரியுமா?