ரோட்டா வைரஸ் பாதிப்பு மற்றும் தடுப்பு முறைகள்

rota virus

ரோட்டா வைரஸ் என்பது என்ன?

ரோட்டா வைரஸ் என்பது கடுமையான வயிற்றுப்போக்கினை ஏற்படுத்தும் கிருமியாகும். ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகளை அதிகம் பாதித்து நீரிழப்பினை ஏற்படுத்தி உயிரைப்பறிக்கும் ஒரு கொடூரமான வைரஸ் ஆகும்

உலகம் முழுவதும் வருட்த்திற்கு ஆறு லட்சம் குழந்தைகளை இது கொல்கிறது

ரோட்டா வைரஸ் – சக்கரம் போன்ற வடிவில் இருக்கும் (அதனாலேயே ROTA VIRUS என்ற பெயர்)

ரோட்டா வைரஸ் வெகு சுலபமாக பரவக்கூடியது.இது முக்கியமாக கைகள்,பொம்மைகள், பொருட்கள்,தரை பரப்புகள் மற்றும் ஒரு நபர் இன்னொரு நபரை தொடுவதன் மூலமாக தொற்றிக்கொள்ளக்கூடியதாகும்.

மேலும் இவைகள்  தும்மல்,இருமல் காற்று மூலமாகவும் பரவுகிறது.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்