மூல நோய் தீர இயற்கை உணவு பொருள்

அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இது கட்டாயம் வரும். பைல்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும் இந்த மூல நோய் ஆசன வாயில் தொடங்கி, அது உள்ளே சென்று வலியை ஏற்படுத்தி ரணமாக்கி ஆளையே கொன்று விடும் அளவிற்கு வலித்து தொலைக்கும். வெளிமூலம், உள் மூலம் என இரு வகையாக இந்த நோயை பிரிக்கின்றனர். எந்தவொரு மூலநோய் க்கும் கீழ்கண்ட இயற்கை வைத்திய உணவுகள் நிச்சயம் 100% பலன் கொடுக்கும்.


மூல நோய் தீர இயற்கை உணவு பொருள்

கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள். மூல நோய் வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும். அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது.

Tags: Moola Noi Gunamaga, Mool Noikku iyarkkai vaithiyam, Moola noi theera, therapy for piles in Tamil.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்