முதுகுவலி நீங்க எளிமையான உடற்பயிற்சி (video tutorial)
இன்றைய காலத்தில் மனிதனை அதிகம் அவதிக்குள்ளாக்குவது முதுகு வலி. படுக்கவும் முடியாது. எழுந்திருக்கவும் முடியாது. நிற்கவும் முடியாது. எந்த நிலையில் இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடத்திற்கு பிறகு முதுகு, இடுப்பு கடு கடு வென வலிக்க ஆரம்பிக்கும். அதற்கு காரணம். செய்யும் வேலை, இருக்கும் இடம், உட்கார்ந்து இருக்கும் பொசிசன் போன்றவைகள் தான். அளவுக்கதிமாக தின்று கொழுத்து எடையை கூட்டி சதை பிண்டமாக இருந்தாலும் அப்படிப்பட்ட முதுகு வலி வர செய்யும்.
என்ன செய்தால் இவற்றை மிக எளிமையாக விரட்டலாம் என்பதை இந்த வீடியோவில் இந்த அம்மணி சொல்லிக் கொடுக்கிறார். பார்த்து நீங்களும் செய்து பயன்பெறுங்கள். கட்டாயம் செய்து வந்தால் உங்களுக்கு வந்த முதுகு வலி ஒரு வாரத்தில் ஓடிவிடும்.
நிச்சயமாக இது ஒரு நல்ல பயனுள்ள வீடியோ என்பதில் சந்தேகமில்லை.

how to stretch a body (video tutorial). | 12 Minute Stretch Routine for Back Pain Relief

Comments
Post a Comment