சளி நீங்க சரியான வைத்தியம்..!

மிளகை வறுத்து (மிளகு) பொடி செய்து பாலில் கலந்து குடிக்க மார்பு சளி சரியாகும்.

ஆரஞ்சு, லெமன் இரண்டும் சளிக்கு ரொம்ப நல்ல மருந்து.

லெமன் ஜூஸ் டெய்லி ரெண்டு தடவை குடிச்சாலே சளி சரியாகிவிடும்.

பசும்பாலில் மஞ்சள்தூள், குருமிளகுதூள் உடன் தேன் கலந்து இளம்சூட்டில் குடித்தால் சளி குறைந்து விடும்.

குறுமிளகு, துவரம்பருப்பு, உப்பு மூன்றையும் வெறும் வானொலியில் வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து சுடுசாதத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளி நீங்கிவிடும்.

மார்பு சளி நீங்க வைத்தியம் (வீடியோ)


Tags: Nenju Sali Neenga, Marbu salikku vaithiyam, sali kariya, sailkku maruthuvam.

Comments

Popular posts from this blog

ஓ... சார்லி அதிகம் விருது வாங்க முடியாமல் போனதற்கு இதுதான் காரணமா? வெளிவந்த ரகசியம் !

உனக்கு சில்க் ஸ்மிதா ன்னு நினைப்பா? ஸ்ரேயாவின் தீயாய் பரவும் படங்களைப் பார்த்து ரசிகர்கள் கலாய்ப்பு !

சினிமா வாய்ப்பு இல்லாத தால் இப்படி ஒரு தொழிலா? ஆச்சர்யத்தில் மூழ்கடித்த அஜீத் பட நடிகை !