இப்படி கூட கருப்பை இறக்கத்தை சரி செய்யலாம் ! தெரியுமா உங்களுக்கு? 10 ஆயிரம், இருபதாயிரம்னு செலவு செய்ய தேவையில்லை !

கருப்பை இறக்கம் சிகிச்சை

கர்ப்பப்பை குணமாக சித்த மருத்துவம்

அடிதள்ளிப்போதல் என்ற கர்ப்பப்பை நழுவிவிடல் அல்லது கருப்பை இறக்க வியாதியை குணமாக்கும் மூலிகைகள்

தேவையான மூலிகைகள்

  1. தேக்குவிதை தூள் 75 கிராம் 
  2. மிளகு தூள் 50 கிராம்
  3. கசகசா தூள் 50 கிராம்
  4. ஓமம் 50 கிராம்
  5. தேன் 250 கிராம்

 இவைகளை தனித்தனியாக தூள் செய்து 250 கிராம் தேனில் கலந்து வைத்து கொண்டு லேகியமாக்கி காலை மாலை தவறாமல் சாப்பிட்டு வரவும்.

Karpa pai irakkam gunamga siddha maruthuvam


கருப்பை மீண்டும் பழைய நிலைக்கு சென்று மீண்டும்  நழுவாமல் இருந்த இடத்திலேயே தங்கும், மூல நோய் உடைய மாதருக்கும் தரலாம்


    Comments

    Popular posts from this blog

    தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

    சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

    நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்