தினமும் 2 டீ ஸ்பூன் இந்த திரவத்தை குடிங்க ! உங்க பானை வயிறு பட பட குறைஞ்சிடும் !!!

panai vayiru kuraya
ரெண்டே ரெண்டு ஸ்பூன் இந்த திரவத்தை குடிச்சா போதும். பானை மாதிரி உப்பி இருக்கிற உங்க வயிறு, பட படன்னு குறைஞ்சி சிக் பேக் மாதிரி ஆகிடும்.

இன்று உடல் எடையால் அவஸ்தைப்படுவோர் ஏராளம். ஒருவரது உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் எடையை வேகமாக குறைக்க தேன் பெரிதும் உதவி புரியும். உடல் பருமனால் பானை போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்க நினைத்தால் தேனை பயன்படுத்துங்கள்.

அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க அடிவயிற்றிற்கான உடற்பயிற்சிகள் உதவி புரிந்தாலும், வெறும் உடற்பயிற்சியால் மட்டுமே தொப்பையைக் குறைக்க முடியாது.



மேலும் தற்போது பலர் தங்களின் உடல் எடையைக் குறைக்க இயற்கை வழிகள், எடை குறைக்கும் உணவுகள், எடை குறைப்பு மருந்துகள் போன்றவற்றை தேடுகின்றனர்.

இயற்கை வழியில் தொப்பையைக் குறைக்க நினைத்தால், அதற்கு தேனைத் தேர்ந்தெடுக்கலாம்.

தேனை ஒருவர் ஒருசில வழிகளில் பயன்படுத்துவதன் மூலம், உடல் எடையை இயற்கையாக குறைக்க முடியும். இங்கு தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேன் மற்றும் பால்


உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் போது உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பாலுடன் தேனைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும்.

அதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டீஸ்பூன் தேனை கலந்து குடிக்க வேண்டும்.

இதனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு உடலின் மெட்டபாலிச அளவு அதிகமாகி அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.

குறிப்பு

என்ன தான் உடல் எடையைக் குறைக்கும் பானங்களைப் பருகினாலும், உடற்பயிற்சியும் அவசியம் என்பதை மறவாதீர்கள்.

அதோடு ஜங்க் உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.

மேலும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கினால், முதலில் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

முக்கியமாக குறுகிய காலத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எதுவும் நிரந்தரமாக நிலைத்திருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்