40 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகாத முன்னணி சீரியல் நடிகை ! யார் தெரியுமா?

serial nadigai
சினிமா நடிகர் நடிகைகளை பார்த்தால் அவர்களின் வயதை சரியாக கணிக்க முடியாது. அவர்களின் அழகை பராமரிக்கஅ வர்கள் செய்யும் செலவு மற்றும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் உணவு என்றும் அவர்களை இளமையாக வைத்துக்கொள்ளும். காய்கறிகள், பழச்சாறுகள் மற்றும் மாஸ்சரைசர் கிரீம்கள் என அவர்கள் பாவிப்பதால் மேலும் அழகுடன், இளமை தோற்றத்துடன் காட்சியளிப்பார்கள். அதுபோலவே அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதா இல்லையா என்பதும் தெரியாது. கண்டுபிடிக்க முடியாது.



அந்த வகையில் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சின்னத்திரையில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

இவர் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாண்புமிகு மாணவன்’ என்ற படத்தில் அறிமுகமானவர்.

அதற்கு பின்னர் இனி எல்லாம் சுகமே, காதல்.காம், ஜெரி, இயக்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

சினிமா அவருக்கு கைகொடுப்பது போல தெரியவில்லை அதனால் சீரியலில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

அழகு சீரியல் மூலம் பிரபலமானவர், விஜய் டிவியில் ஆபிஸ் சீரியல் மற்றும் சன் டிவியின் தென்றல் சீரியலில் நடித்தவர். 40வயதை கடந்தும் இன்றும் திருமணம் செய்ய வில்லை. இது ரசிகர்களுக்கு சற்று சோகமான விடயமாகவே உள்ளது.


RE-SET RE-ADJUST RE-START RE-FOCUS🥰🥰🥰 #throwback 😍😍😍

Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்