Skip to main content

இப்படி சுடு தண்ணீர் குடித்தால், கொ ரோ னாவுக்கு நல்லதாம் !

girambu tea

கொரோன குறித்த பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வேதனையான நாட்களில் எப்படி எல்லாம் நம்மை அந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுக்க முடியும் என்ற சிந்தனையிலேயே பலர் காலம் கழிக்கின்றனர். "சமூக பரவல்" ஆகிவிட்ட நிலையில் தினந்தோறும் நாம் உண்ணும் உணவு , உடற்பயற்சி மற்றும் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி மட்டுமே அந்த தொற்று நம்மை அண்டாமல் பாதுக்காக்கும். அதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்த நோய் நம்மை அண்டாது. அந்த வகையில் குடிக்கும் நீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடித்தால் ஓரளவு தொண்டை மற்றும் சளி தொற்றுகள் ஏற்படாமல் தடுத்து விடலாம்.



வெறும் தண்ணீரை கொதிக்க வைப்பதால் பெரியதாக பலன்கள் ஏதும் கிடைக்காது. கூடுதல் பலன்கள் கிடைக்க வேண்டுமானால் இப்படி நீரை மாற்றி செய்து பருகலாம்.

கிரீம்பு டீ 



கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் விட்டமின் மற்றும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே இந்த டீ குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்களை பார்ப்போம்.

நன்மைகள்: 

  •  ▪ கிராம்பு டீயில் விட்டமின், சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.
  •  ▪ காலையில் ஒரு கப் கிராம்பு டீயுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்க சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகும்.
  •  ▪ தலைவலி, உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் குறைபாடு, செரிமான பிரச்சனை போன்ற பிரச்சனைகளைத் தடுத்து இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • ▪ ரத்த ஓட்டத்தை சீராக்கி பல் வலி போன்ற பற்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. எனவே பல் வலி உள்ளவர்கள் மிதமான சூட்டில் இந்த கிராம்பு டீ குடிக்கலாம்.
  •  ▪ ஒரு கப் தண்ணீரை கொதிக்கவைத்து அதில் ஐந்து கிராம்பை சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால் ஆரோக்கியமான கிராம்பு டீ தயார்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்