தந்தையர் தினத்தன்று தமன்னா கொடுத்த சர்ப்ரைஸ் ! அது என்ன தெரியுமா?

தமன்னா.

சினிமா நாயகிகளில் இவருக்கென்று ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் லக்ஸ் சோப் விளம்பர பட நாயகியாக வந்து ஜொலித்தவர் மிக விரைவிலேயே சினிமாவுக்கு வந்து விட்டார். ஆனால் அதற்கு முன்பு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். மாடலாக இருந்த அவர் வெளியிட்ட புகைப்படங்களைப் பார்த்துதான் அந்த விளம்பர வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. சினிமாவிற்கு வந்த பிறகும் கூட அவரால் பெரிதாக ஆரம்ப காலங்களில் ஜொலிக்க முடியவில்லை. காரணம் கவர்ச்சி மட்டுமே காட்டிக் கொண்டிருந்ததால் அவர் ஒரு கவர்ச்சி பொம்மையாக கையாளப்பட்டார். அதன் பிறகு மெல்ல மெல்ல கதைகளில் கவனம் செலுத்தி, கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார். நல்ல பிரபலமாகும் சமயத்தில் அவருக்கு திடீரென மார்க்கெட் சரிந்தது. அதன் பிறகு படங்கள் பெரியாத போகவில்லை.

சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாத்த தால் வீட்டில்ச சும்மா இருக்கவில்லை. ஹோட்டல் பங்கசன், சினிமா பங்சன், விளம்பரங்கள், கடை திறப்புகள், என மேடம் எப்பொழுதும் பிசிதான்.

இந்நிலையில் நேற்று ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் தந்தையர் பற்றிய பாடல்களும் வசனங்களும் பகிரப்பட்டன. திரைத்துறை பிரபலங்கள் தங்களுடைய தந்தையைப் பற்றிய சுவாரசியமான விசியங்களையும் சிறுவயது புகைப்படங்களையும் பகிர்ந்தனர்.

tamannah

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தனது வீட்டில் தந்தைக்கு சப்ரிஸ் கொடுத்து தந்தையர் தினத்தை கொண்டாடியுள்ளார். தன்னைப் போலவே பளபளவென்று இருக்கும் அவருடைய தந்தை கேக் வெட்டும் வீடியோவை தமன்னா பகிர்ந்துள்ளார். மேலும் தமன்னாவின் ரசிகர்களும் விடியோவுக்கு லைக்ஸை அள்ளி கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Login * Instagram

Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்