நடிகை ஆத்மிகவா இது ! இன்டர்நெட்டில் தீயாய் பரவும் புகைப்படங்கள் !

தமிழ் திரை உலகில் அழகு என்றாலே அது ஆத்மிகா தான். சில படங்களே நடத்திருந்தாலும், "நயன்தாரா" உட்பட எந்த நடிகையும் இவர் அழகுக்கு முன் சாதாரணம் தான். அந்த அளவுக்கு கொள்ளை அழகு கொண்டவர் இவர். என்ன காரணமாகவோ தெரியவில்லை இவருக்கு வாய்ப்புகள் மிக குறைவாகவே வந்த்து. எனினும் அவர் ஒன்றும் சும்மா இருக்கவில்லை. 

நடிகை ஆத்மிகா (Aathmika) சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மிகவும் ஆக்டிவாக இருந்து கொண்டிருக்கிறார். அவர் தனது போட்டோஷூட் படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படத்தில் நாயகியாக அறிமுகமான ஆத்மிகா, அதன் பிறகு அவர் நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார். 

அது இன்னும் வெளியாகவில்லை. இவரின் புகைப்படங்கள் சமூக ஊடங்களில் வைரலாகி வருகின்றன. அதை உங்கள் பார்வைக்கு.... (அனைத்து படங்களும் ஆத்மிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)













Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்