அச்சத்தை ஏற்படுத்தும் கொழுப்பை விரட்ட யாரும் சொல்லாத தமிழர்களின் இரகசியம்! ஒரே மாதத்தில் அதிசயம்...

koluppu kurayaகொழுப்பு நல்லது என்று ஒரு சாரார் கூறிக்கொண்டிருக்க, அதிக ளவு கொழுப்பு உடலில் சேர்ந்தால், நிச்சயம் அது நம்மை பாதிக்கும் என்று பயந்து, கொழுப்பு உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் இன்று ஏராளம். கொழுப்பு கெட்டதாக மாறும்போது, அது தேவையற்ற உடல் எடையை அதிகரித்து, இரத்த நாளங்களில் கொழுப்பு கட்டிகளாக உருவெடுத்து, அடைத்து ஒரு இதய அடைப்பை ஏற்படுத்தி இறுதியில மனிதனை மூச்சிழக்க வைத்து, அவனை இந்த உலகை விட்டே அனுப்பி விடுகிறது.

இதனால்தான் கொழுப்பு, மற்றும் உடல் எடை அதிகம் கூடினால் "மரண பயம்" வந்து, பெரும்பாலானவர்கள் அதை குறைத்து, மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொண்டு, உயிர் வாழ போராடுகின்றனர்.



சரி, கொழுப்பு/ உடல் எடை குறைப்பது எப்படி? யாரும் சொல்லாத வழிமுறைகள் இங்கே வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்பெறுங்கள். !!!

இதுவரை நாம் உடல் எடையைக் குறைக்க உதவும் பல வழிகளைப் பார்த்திருப்போம்.

உடல் எடையைக் குறைக்க உதவும் டயட்டுகள், உணவுகள், பானங்கள் என பலவற்றைக் கண்டுள்ளோம்.

இவை அனைத்துமே அனைவருக்குமே எதிர்பார்த்த பலனைத் தந்திருக்கும் என்று கூற முடியாது. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு பொறுத்து தான் பலன் கிடைக்கும்.

உணவு விஷயத்தில் நமக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்துவது கொழுப்பு தான், பிற உணவுகளைப் பற்றி யோசிக்கிறோமோ இல்லையோ கொழுப்பு நிறைந்த உணவுகள் என்றால் இப்போதெல்லாம் ரொம்பவே யோசிக்க ஆரம்பித்துவிட்டோம். இப்போது உடல் எடை இழப்பிற்கான சில வழிகளைக் காண்போம்.

அவற்றைப் படித்து மனதில் கொண்டு நடந்தால், நிச்சயம் வேகமாக எடையைக் குறைக்கலாம்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்