திருமணத்திற்கு முன்பு மூன்றாவது கணவருடன் வனிதா செய்த வேலை! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

peter paul
ஒரு சிலருக்கு ஆண்டவன் பல கஷ்டங்களைக் கொடுத்து சோதனை செய்து தான், ஒரு விரக்தி மனநிலையை கொண்டு வந்து, ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் நிலையில்தான் புதியதாக ஏதேனும் ஒரு வழி காண்பிப்பான். அதுபோலதான் நம்முடைய "பிக்பாஸ்" பிரபலம் நடிகை வனிதா வாழ்க்கையும்.

ஏற்கனவே இருமுறை திருமணம் ஆகி, மண முறிவு ஏற்பட்டு வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்கு இரண்டாம் கணவருக்கும், தனக்கும் பிரச்னை, கோர்ட்டில் விவாகரத்து வழக்கு, பெற்றோருடன் பிரச்னை என வனிதாவின் வாழ்க்கை பூகம்பமாகவே நகர்ந்தது.



அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஒரு தெளிவான முடிவுக்கு வந்திருப்பதாக குறிப்பிட்டார். அதன் தொடர்ச்சியாகதான் மகன், மகள்கள் சம்மத த்துடன் மூன்றாவது கணவராக பீட்டர் பாலை தேர்வு செய்தார்.

மணமுடித்த கையோடு, பெரிதான கொண்ட்டாட்டங்கள் ஏதும் இல்லாமல் தன்னுடைய இயல்பு வாழ்க்கை தொடர்ந்துள்ளார் வனிதா. இதற்கிடையே திருமணத்தை தன்னுடைய தாய் - தந்தை திருமண நாளிலேயே நடத்தி, அவர்களைப் போல நீண்ட நாட்கள் ஒற்றுமையுடன் வாழ்வில் சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் முடிவு செய்து திருமணம் செய்து கொண்டார்.

இதற்கிடையே வனிதாவும், பீட்டர் பாலும் இணைந்து எடுத்த செல்பி இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.


Login * Instagram

Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்