ராதிகா சரத்குமாருக்கு இவ்வளவு பெரிய மகனா? வியப்பில் மூச்சடைத்த ரசிகர்கள் !!!

சினிமா உலகில் மறுமணம் செய்துகொள்வது என்பது சர்வ சாதாரண விஷயம். அந்த வகையில் மறுமணம் - திருமணம் செய்து, எந்த ஒரு ச ச்சரவும் இன்றி, அமைதியாக குடித்தனம் செய்பவர்கள் வகையில் முன்னுதரமாக திகழ்பவர்கள் ராதிகா - சரத்குமார். சினிமாவிலும் சரி, பொது வாழ்விலும் சரி இந்த தம்பதிகள் ஏக பிரபலம். அதோடு சின்னத்திரை, பெரிய திரை, அரசியல் என அனைத்திலும் கலக்கி வருபவர்கள்.

சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் அவர்களின் மகன் ராகுலின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

நடிகர் சரத்குமாரும், அவர் மனைவி ராதிகா திரையுலகிலும், சீரியல் உலகிலும் இன்னும் கலக்கி வருகிறார்.

சரத்குமார் – ராதிகா தம்பதிக்கு ராகுல் என்ற மகன் உள்ளார். அவரின் புகைப்படம் அடிக்கடி வெளியாகாத நிலையில் அவர் தற்போது எப்படியிருப்பார் என பலருக்கும் தெரியாமல் இருந்தது.



இந்நிலையில் ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் மகன் ராகுலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் மகனுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். வாழ்த்து தெரிவித்தப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பகிரப்பட்டது. அந்த புகைப்படம் இன்று வைரல் ஆகி வருகிறது. அதைப் பார்ப்பவர்கள் ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என வாயடைத்துப் போயுள்ளனர்.


இதை தொடர்ந்து ராதிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா என பலரும் வியந்து வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்