காட்டக் கூடாத இடத்தில் டாட்டு போட்டு காட்டிய நடிகை ! தீயாய் பரவும் புகைப்படம் உள்ளே !

tatoo nadigai
மார்க்கெட் போய்விட்டதென்றால், "விட்டதை பிடிக்க" நடிகைகள் எந்த நிலைக்கும் சென்று முயற்சி செய்வார்கள். அந்த வகையில் இந்த நடிகை செய்திருக்கும் காரியம் ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. காட்டக்கூடா இடத்தில் டாட்டூ குத்திக்கொண்ட அந்த நடிகை, பொது வெளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.

சினிமாவில் நடிகைகள் நடிக்க வேண்டும் என்றிருந்தால் அவர்கள் அந்நேரத்தில் அவர்களின் மார்க்கெட் அதிகரிக்க வேண்டும். அதற்காக சிறப்பான நடிப்பை படங்களில் காட்டவேண்டியுள்ளது. அந்தவகையில் காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனியா அஜர்வால்.



இதையடுத்து சக்‌ஷஸ், கோவில், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை 90களில் இடம்பிடித்தார்.

இதையடுத்த படங்களில் நடித்தும் படங்களில் நடித்திருந்தால் படங்கள் ஓரளவிற்கு கூட ஓடாமல் இருந்தது. இதனால் படங்கள் கிடைக்காமல் குணச்சித்திர நடிகையாக வளம் வருகிறார்.

தற்போது 38 வயதான சோனியா அகர்வால், தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தொடை அங்கத்தில் டேட்டூ ஒன்றினை குற்றி அதை தெரியும்படியான ஆடையணிந்து படுமோசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

tatoo nadigai

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்