குட்டி T- ஷர்ட்டில் எட்டிப்பார்க்கும் இடுப்பு - சீரியல் நடிகையின் அட்ராசிட்டி Photo உள்ளே !

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் ஷிவானி நாராயணன்.

மாடலான இவர் பகல்நிலவு சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகி அட்டகாசப்படுத்தினார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் என்கிற சீரியலில் நடித்தார். அதில் ஒரு கலக்கு கலக்கிய இவருக்கு ரசிகர்கள் ஏராளம் ஆனார்கள். இவர் தற்போது ரெட்டை ரோஜா என்கிற சீரியலில் பிஸியாக நடித்து வருகிறார்.




இந்நிலையில் தற்பொழுது கொரோனா ஊரடங்கு என்பதால் சமூகவலைத்தளத்தில் குடிமூழ்கியுள்ள ஷிவானி அவ்வப்போது போட்டோ , வீடியோ, டான்ஸ் , சிங்கிங் என பலவற்றையும் போஸ்ட் செய்து ரசிகர்களை அவரது இன்ஸ்டாவிலே மூழ்கடித்துவிட்டார்.



தற்போது மாலை நேரத்தில் ஜாலியாக நின்று காபி குடிக்கும் போட்டோவை ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவில் குட்டியான டீ ஷர்ட் போட்டுகொண்டு செம கியூட்டாக இருக்கும் ஷிவானியை ஹாட் பேபி, preeti doll, cutepie என்றெல்லாம் வர்ணித்து வருகின்றனர் இணையவாசிகள்.  இந்த போட்டோ வெளியிட்ட சில மணி நேரத்திலே லைக்ஸ் குவிந்துவிட்டது. அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் உங்களுக்காக கீழே.

Coffee Break ❤️

Welcome back to Instagram. Sign in to check out what your friends, family & interests have been capturing & sharing around the world.

Comments

Popular posts from this blog

தளபதி விஜய் முதல் நாள் அதிக டாப் 5 வசூல் என்னென்ன படங்கள் தெரியுமா? இதோ லிஸ்ட்

சினிமா நடிகைகள் போல முகம் பள பளக்க பப்பாளி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க !!!

நீர்க்கடுப்பு நீங்க சின்ன வெங்காயம்